இந்த பக்கத்தில் நீங்கள் காணும் சிறப்பு சலுகை கீழ்காணும் நேரம் முடியும் வரை மட்டுமே...

பிரபஞ்ச விதிகளின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுங்கள்

உங்கள் வாழ்க்கை மாற்றத்திற்கான அரிய விஷயங்களையும் கருவிகளையும் கற்றறியுங்கள். அதே நேரத்தில் மனித தன்மாற்றத்தின் பொற்களஞ்சியமாக 
புத்தம் புதிதாய் நாம் உருவாக்கி வரும்
அகம் அற்புதம் தளத்தை இணைந்து உருவாக்குதலில்
பங்கு கொள்ளுங்கள்.

பயிற்சியின் போதே மனிதகுல மாற்றத்திற்கும் வித்திடுங்கள்.

தினம் ஒரு காபிக்கான செலவில்

அகம் அற்புதம் சமூக வலைதள மெம்பெர்ஷிப் வழி தன்மாற்றப் பயணத்தில்

ஆல்ஃபா மெம்பராக இன்றே இணையுங்கள்

பயிற்சியின் போதே மனிதகுல மாற்றத்திற்கும் வித்திடுங்கள்.

மனித மேம்பாட்டிற்கான சமூக தளம்

சமூக வலைதள வடிவில் Courses, Groups, Discussions என்று உங்கள் உரையாடல்களையும் பகிர்தல்களையும் பயிற்சிகளையும் எடுத்துக் கொள்ளத்தக்க ரீதியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது நமது தளம்.

100% செயல்வழி பயிற்சிகள்

உங்கள் மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான அனைத்தும் தன்மாற்றப் பயிற்சிப் பாதைகளாகவும் (Transfotracks), செயல்திட்டங்களாகவும் (Inspiraction Plans) 100% செயல்வழி முறைகளாக கொடுக்கப் பட்டுள்ளன.

தன்மாற்றத்திற்கான நான்கு நிலை பயணம்

தளத்தின் உயிர் நாடி இதுதான். பிரபஞ்ச வடிவமைப்பு மற்றும் விதிகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ள இந்த நான்கு நிலை பயிற்சி அமைப்பு ஒருவரது வாழ்க்கையை நிறைவாழ்க்கை ஆக்குகிறது.

அடிப்படை முதல் அட்வான்ஸ்ட் பயிற்சிகள் வரை

வாழ்வில் தேவைப்படும் சிறிய மாற்றம் முதல் பெரியது வரை ஒவ்வொன்றிற்கும் பயிற்சிகள் நமது தளத்தில் அமைக்கப்படுகிறது.

வேறு என்ன கிடைக்கிறது?

தனிமனித தன்மாற்றத்திற்கு தேவையான முக்கியமான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்கிற பேராவலிலும், அந்த தனிமனித மாற்றம் சங்கிலித் தொடர் போல சமூக மற்றும் உலக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்ற பெரும் விருப்பத்திலும் உருவாக்கப்பட்டு வருகிறது நமது புதிய "அகம் அற்புதம்" சமூக வலை தளம். மிகவும் கவனத்துடன் பேரன்புடன் பல மாதங்களாய் திட்டமிட்டு அமைக்கப்பட்டு வரும் தளத்தில் உங்களுக்கு கிடைப்பவை.

உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் நான்கு நிலைகள் பயின்றிட

ஆல்ஃபா மெம்பராக இன்றே இணையுங்கள்

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் முழுமையாக்கும் ஒலி-ஒளிப்பதிவுகளுடன்
புத்தம் புதிதாய் நிர்மாணித்து வரும் 
நமது அகம் அற்புதம் தளத்தை
பயிற்சி சமயத்திலேயே கூட்டாக அமைத்திட

நீங்கள் "ஆல்ஃபா மெம்பராக” இணைந்திடும் போது
யாராலும் இனி பெற முடியாத பின்வரும் கூடுதல் சிறப்பு நன்மைகளையும் உடன் பெறுங்கள்.

இத்தனை சிறப்புகளிலும் கூடுதல் சிறப்பு கீழ்காணும் சிறப்பு போனஸ்கள்

இதற்கான கட்டணம் எவ்வளவு?

எல்லோருக்கும் இந்த விஷயங்கள் சென்றடைய வேண்டும் என்ற மெய்யுணர்வுடன் தான் இந்த தளத்தை உருவாக்கி வருகிறோம். நமது தளத்தில் அகம் அற்புதம் தன்மாற்றப் பயணம் உட்பட பல பயிற்சிகளை பெற மெம்பர்ஷிப் கட்டணம் வசூலிக்கப்படும். அதுவும் ஒரு நாளில் ஒரு காபிக்கு ஆகும் செலவுதான். அதாவது மாதம் ரூ.600 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நுழைவு அனுமதிக் கட்டணம் உள்பட வருடத்திற்கு ரூ.7500 மட்டுமே கட்டணம். கூட்டிக் கழித்து பார்த்தால் ஒரு நாளைக்கு சுமார் ரூ.20 செலவு. நமது வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு விஷயத்திற்கு தினம் ஒரு காபிக்கு செலவு செய்யும் தொகையை செலவு செய்ய மாட்டோமா? மேலும் ஆல்ஃபா மெம்பராய் இணையும் போது தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளைக் காண எவ்வித கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இருக்கப் போவதில்லை. தளம் பொதுவெளியில் பயன்பாட்டுக்கு நிறுவப்பட்ட பின்னர் இணையும் யாருக்கும் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருக்கும்.  ஒரு வருடத்திற்கு கட்டும் அதே தொகை, ஆனால் கட்டுப்பாடுகளற்ற பயன்பாடு அதுவும் ஒன்றரை வருடங்களுக்கு.. உடன் இணைப்பாக நமது சிறப்பு போனஸ்கள். இதை விட வேறென்ன வேண்டும்?  அகம் அற்புதம் ஆல்ஃபா மெம்பராய் இன்றே இணையுங்கள்.சலுகைகளையும் சிறப்பான வாழ்க்கையையும் இணைந்து பெறுங்கள்.

இந்த சலுகை எதற்காக?

மேற்காணும் அனைத்து விஷயங்களுக்கும் வேண்டிய கட்டமைப்புகள் செய்யப்பட்டு நிறுவப்பட்டு இருந்தாலும் பொதுவெளியில் வெளியிடும் முன்பு பல ஆய்வுகள் செய்த பின்னரே வெளியிட முடியும். அந்த ஆய்வுகளை செய்யவே உங்கள் உதவியை நாடுகிறோம். இந்த சலுகை விலையும் அதற்காகத்தான்.

இந்த சலுகையில் இணைவது எப்படி?

கீழ்காணும் லின்க்கில் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் ஆல்ஃபா மெம்பராக இணைகிறீர்கள். அதே சமயத்தில் நமது நான்கு நிலை அகம் அற்புதம் தன்மாற்றப் பயணம் பயிற்சிகளிலும் இணைந்து கொள்கிறீர்கள்.

ஜூன் 20, 2023 க்குள் பதிவு செய்து  ஜூன் 23, 2023 முதல் தொடங்கவிருக்கும் நமது அகமாற்றம்-தொடக்க நிலை மூன்றாவது பேட்ச்சில் இணைந்து கொள்ளுங்கள்.

இந்த முதல் நிலை 21 நாள் நிறைவு செய்யும் நேரத்தில் உடனே அடுத்த நிலை “மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” நிலைக்கு கடந்து சென்று உங்கள் நிறைவை எங்களுடன் நேரடியாக அக்டோபர்8, 2023 அன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் கொண்டாடுங்கள்

நூற்றுக்கணக்கான பயனாளிகளுடன் நீங்களும் இணையலாம்

பிற பயனாளிகள் என்ன சொல்கிறார்கள் கேளுங்கள்...

FAQ - பொது கேள்விகள்

பொதுவாக எழும் கேள்விகளும் அதற்கான விடைகளும்

நமது தளம் முழுமையாக பொதுவெளிக்கு வெளியிடும் முன்பு அந்த தளத்தில் நிறுவப்படும் விஷயங்களை நேரில் அனுபவபூர்மாக பார்த்து கருத்துக்களை சொல்லவே இந்த ஆல்ஃபா மெம்பர் முறையை அறிவிக்கிறோம். இந்த நேரத்தில் பெறும் கருத்துக்களைக் கொண்டு தளம் மேலும் சிறப்பாக கட்டமைக்கப்படும். நீங்கள் ஆல்ஃபா மெம்பராக இணையும் நேரத்தில் இருந்து நமது நான்கு நிலை பயிற்சிகள் உட்பட  இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நன்மைகளையும் பெறலாம். குறிப்பாக பொது பயன்பாட்டிற்கு தளம் வரும் நேரத்தில் பதிவுகளைக் காண சிலக் கட்டுப்பாடுகள் இருக்கும் . உங்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் இருக்காது.

தனிமனித தன்மாற்றத்திற்கு தேவையான முக்கியமான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்கிற பேராவலிலும், அந்த தனிமனித மாற்றம் சங்கிலித் தொடர் போல சமூக மற்றும் உலக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்ற பெரும் விருப்பத்திலும் உருவாக்கப்பட்டு வருகிறது நமது புதிய “அகம் அற்புதம்” சமூக வலை தளம். மிகவும் கவனத்துடன் பேரன்புடன் பல மாதங்களாய் திட்டமிட்டு அமைக்கப்பட்டு வரும் தளத்தில் உங்களுக்கு கிடைப்பவை

நல்ல நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் உற்ற தோழனாய் உதவும் செயல்பூர்வ வழிமுறைகள் அடங்கிய பயிற்சிகளுடன், ஒத்த கருத்துடைய மனிதர்களுடன் இணைந்து பயணம் செய்திட உதவும் முற்றிலும் தனிமனித ஆன்ம வளர்ச்சிக்கும் மனித குல கூட்டுப் பரிணாமத்திற்கு உதவும் ஒரு புத்தம் புதிய சமூக வலைதளம். 
என் மனதில் நான் வைத்திருக்கும் பரிமாணம் : Agam Arputham – A Complete Social Media Community Platform for Holistic Personal Transformation and Collective Evolution.

எல்லோருக்கும் இந்த விஷயங்கள் சென்றடைய வேண்டும் என்ற மெய்யுணர்வுடன் தான் இந்த தளத்தை உருவாக்கி வருகிறோம். நமது தளத்தில் அகம் அற்புதம் தன்மாற்றப் பயணம் உட்பட பல பயிற்சிகளை பெற மெம்பர்ஷிப் கட்டணம் வசூலிக்கப்படும். அதுவும் ஒரு நாளில் ஒரு காபிக்கு ஆகும் செலவுதான். அதாவது மாதம் ரூ.600 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நுழைவு அனுமதிக் கட்டணம் உள்பட வருடத்திற்கு ரூ.7500 மட்டுமே கட்டணம். கூட்டிக் கழித்து பார்த்தால் ஒரு நாளைக்கு சுமார் ரூ.20 செலவு. நமது வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு விஷயத்திற்கு தினம் ஒரு காபிக்கு செலவு செய்யும் தொகையை செலவு செய்ய மாட்டோமா?

மேலும் விவரங்களுக்கு எங்களை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். எங்கள் வாட்சாப் மற்றும் அலைபேசி எண் :  +91 9894265400

நான்கு நிலை பயிற்சிகள் + ஆல்ஃபா மெம்பராய் பதிவு செய்ய

இந்த வலைபக்கத்தில் காணப்பட்டுள்ள அனைத்து ச்லுகைகளையும் இந்த பட்டனை கிளிக் செய்து இன்றே பெறுங்கள்