பிரபஞ்ச விதிகளின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுங்கள்

சுயமுன்னேற்ற முறையில் உங்கள் வாழ்க்கை மாற்றத்திற்கான அரிய விஷயங்களையும் கருவிகளையும் இன்றே கற்றறியுங்கள். படிப்படியாகக் கற்றுக் கொள்ளும் விஷயங்களை உடனே நடைமுறைப்படுத்தி வாழ்வில் வெற்றி காணுங்கள்.

அகம் அற்புதம் கம்யூனிட்டியில் இணைந்து மனிதகுல மாற்றத்திற்கும் வித்திடுங்கள்.

தினம் ஒரு காபிக்கு ஆகும் செலவு மட்டுமே!!

உங்களை தன்மாற்றப் பயணத்தில் வழிநடத்தும் கருவிகளை கற்று பயன்பெற

அகம் அற்புதம் மெம்பராக இன்றே இணையுங்கள்

பயிற்சியின் போதே மனிதகுல மாற்றத்திற்கும் வித்திடுங்கள்.

மனித மேம்பாட்டிற்கான சமூக தளம்

சமூக வலைதள வடிவில் Courses, Groups, Discussions என்று உங்கள் உரையாடல்களையும் பகிர்தல்களையும் பயிற்சிகளையும் எடுத்துக் கொள்ளத்தக்க ரீதியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது நமது தளம்.

100% படிப்படி செயல்வழி பயிற்சிகள்

உங்கள் மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான அனைத்தும் தன்மாற்றப் பயிற்சிப் பாதைகளாகவும் (Transfotracks), செயல்திட்டங்களாகவும் (Inspiraction Plans) 100% செயல்வழி முறைகளாக கொடுக்கப் பட்டுள்ளன.

தன்மாற்றத்திற்கான நான்கு நிலை பயணம்

தளத்தின் உயிர் நாடி இதுதான். பிரபஞ்ச வடிவமைப்பு மற்றும் விதிகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ள இந்த நான்கு நிலை பயிற்சி அமைப்பு ஒருவரது வாழ்க்கையை நிறைவாழ்க்கை ஆக்குகிறது.

அடிப்படை முதல் அட்வான்ஸ்ட் - வீடியோ பயிற்சிகள்

வாழ்வில் தேவைப்படும் சிறிய மாற்றம் முதல் பெரியது வரை ஒவ்வொன்றிற்கும் பயிற்சிகள் நமது தளத்தில் அமைக்கப்படுகிறது.

வேறு என்ன கிடைக்கிறது?

தனிமனித தன்மாற்றத்திற்கு தேவையான முக்கியமான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்கிற பேராவலிலும், அந்த தனிமனித மாற்றம் சங்கிலித் தொடர் போல சமூக மற்றும் உலக மாற்றத்திற்கும் வித்திட வேண்டும் என்ற பெரும் விருப்பத்திலும் உருவாக்கப்பட்டு வருகிறது நமது "அகம் அற்புதம்" மெம்பெர்ஷிப் வலை தளம். மிகவும் கவனத்துடன் பேரன்புடன் பல மாதங்களாய் திட்டமிட்டு அமைக்கப்பட்டு வரும் தளத்தில் உங்களுக்கு கிடைப்பவை.

பதற்றம் நிறைந்த வாழ்க்கையில் இருந்து அகமகிழ்வுடன் அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திட உதவும்

நான்கு நிலைகளடங்கிய ”அகமாற்றப் பயணம்” பயிற்சி

(தனியாக பதிவு செய்ய வேண்டும்)

அகம் அற்புதம் உறுப்பினர்களாக பதிவு செய்யும் போதே நமது Transformme Journey பயிற்சியையும் உடன் பதிவு செய்து பலிகடா (Victim) மனநிலையிலிருந்து அபரிமித (Abundance) மனநிலைக்கு படிப்படியாக மாறி உரு இணைப்படைப்பாளியாக (CoCreator) உருவெடுங்கள்.

உறுப்பினர்களாக உங்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகைகள்

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் முழுமையாக்கும் ஒலி-ஒளிப்பதிவுகளுடன்
புத்தம் புதிதாய் நிர்மாணித்து வரும் 
நமது அகம் அற்புதம் தளத்தை
பயிற்சி சமயத்திலேயே கூட்டாக அமைத்திட

நீங்கள் "மெம்பராக” இணைந்திடும் போது குறைந்த காலமே சலுகையாகக் கிடைக்கும்
யாராலும் இனி பெற முடியாத பின்வரும் கூடுதல் சிறப்பு நன்மைகளையும் உடன் பெறுங்கள்.

இதற்கான கட்டணம் எவ்வளவு?

எல்லோருக்கும் இந்த விஷயங்கள் சென்றடைய வேண்டும் என்ற மெய்யுணர்வுடன் தான் இந்த தளத்தை உருவாக்கி வருகிறோம். நமது தளத்தில் அகம் அற்புதம் தன்மாற்றப் பயணம் உட்பட பல பயிற்சிகளை ஆன்லைன் வழியாகவே வழங்குவதற்காகவே மெம்பர்ஷிப் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளில் ஒரு காபிக்கு ஆகும் செலவுதான். அதாவது மாதம் ரூ.600 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நுழைவு அனுமதிக் கட்டணம் உள்பட வருடத்திற்கு ரூ.7500/- மட்டுமே கட்டணம். கூட்டிக் கழித்து பார்த்தால் ஒரு நாளைக்கு சுமார் ரூ.20 செலவு. நமது வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு விஷயத்திற்கு தினம் ஒரு காபிக்கு செலவு செய்யும் தொகையை செலவு செய்ய மாட்டோமா?

இன்றே இந்த சிறப்பு சலுகையில் பதிவு செய்யுங்கள்

கீழ்காணும் லின்க்கை க்ளிக் செய்து இன்றே நீங்கள் பதிவு செய்வதன் மூலம் மேலே சொன்ன சிறப்பு சலுகைகள் அனைத்தையும் உடன் பெறுகிறீர்கள்.

நூற்றுக்கணக்கான பயனாளிகளுடன் நீங்களும் இணையலாம்

பிற பயனாளிகள் என்ன சொல்கிறார்கள் கேளுங்கள்...

FAQ - பொது கேள்விகள்

பொதுவாக எழும் கேள்விகளும் அதற்கான விடைகளும்

அகம் அற்புதம் – சமயங்களை தாண்டிய ”சுய அறிதல் மூலம் வாழ்க்கை வளம்” எனும் உயரிய கோட்பாட்டை மையமாக வைத்து ஆழ்மன சக்தி, ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் போன்ற பல்வேறு மனவளக் கருவிகளை தெளிவாக சகமனிதர்களிடையே எடுத்து செல்லும் ஒரு ஊடகமாக செயல்படு வருகிறது. ஒரு உறுப்பினராக இந்த கருவிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது.

தனிமனித தன்மாற்றத்திற்கு தேவையான முக்கியமான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்கிற பேராவலிலும், அந்த தனிமனித மாற்றம் சங்கிலித் தொடர் போல சமூக மற்றும் உலக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்ற பெரும் விருப்பத்திலும் உருவாக்கப்பட்டு வருகிறது நமது புதிய “அகம் அற்புதம்” சமூக வலை தளம். படிப்படியாக நம்மை வழிநடத்த யாரும் இல்லையா என்ற ஏக்கத்துக்கு வழிகாட்டியாக இந்த தளமே உங்கள் மனதோடு பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் உற்ற தோழனாய் உதவும் செயல்பூர்வ வழிமுறைகள் அடங்கிய பயிற்சிகளுடன், ஒத்த கருத்துடைய மனிதர்களுடன் இணைந்து பயணம் செய்திட உதவும் முற்றிலும் தனிமனித ஆன்ம வளர்ச்சிக்கும் மனித குல கூட்டுப் பரிணாமத்திற்கு உதவும் புதிய கோணத்தில் செயல்படும் ஒரு புத்தம் புதிய வலைதளம். 
இதன் ஆக்கபூர்வ பரிமாணம் : Agam Arputham – A Complete Community Platform for Holistic Personal Transformation and Collective Evolution.

உலகில் தமிழ் பேசும் நல்லுள்ளங்கள் எங்கு இருந்தாலும் அவர்களும் பங்கு பெற்று பலன் பெறும் விதத்திலேயே ஆன்லைன் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் இந்த விஷயங்கள் சென்றடைய வேண்டும் என்ற மெய்யுணர்வுடன் தான் இந்த தளத்தை உருவாக்கி வருகிறோம். நமது தளத்தில் அகம் அற்புதம் தன்மாற்றப் பயணம் உட்பட பல பயிற்சிகள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு பெறப்படுவது என்னவோ ஒரு நாளில் ஒரு காபிக்கு ஆகும் செலவுதான். அதாவது மாதம் ரூ.600 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நுழைவு அனுமதிக் கட்டணம் உள்பட வருடத்திற்கு ரூ.7500 மட்டுமே கட்டணம். கூட்டிக் கழித்து பார்த்தால் ஒரு நாளைக்கு சுமார் ரூ.20 செலவு. நமது வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு விஷயத்திற்கு தினம் ஒரு காபிக்கு செலவு செய்யும் தொகையை செலவு செய்ய மாட்டோமா?

மேலும் விவரங்களுக்கு எங்களை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல்: support@agamarputham.in எங்கள் வாட்சாப் மற்றும் அலைபேசி எண் :  +91 9894265400

அகம் அற்புதம் மெம்பராய் பதிவு செய்ய

இந்த வலைபக்கத்தில் காணப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் இந்த பட்டனை கிளிக் செய்து இன்றே பெறுங்கள்